Monday 6th of May 2024 01:49:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கானிஸ்தானை வென்றது பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தானை வென்றது பாகிஸ்தான்!


பரபரப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் T - 20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடரில் சுப்பர் 4 போட்டியில் இன்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி இருபது ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தானின் ஒன்பது விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE